Menu
  • About Department
  • Faculty Profile
  • Activities
  • Photo Gallery
Back

       DEPARTMENT OF ECONOMICS - பொருளியல் துறை

Mrs. R.P. Bhuvaneshwari, M.A ., M.Phil.,M.Com., M.B.A., HOD

About Us

Economics Department was started in the year 2012 -13 with the aim of providing an excellent understanding in the subject of Economics to the Rural students. We bestow Intelligence in addition with Character which is the key element of our department success. Our department environment imparts a work ethic and a set of principles that will give them the edge in their future studies and careers.

Vision of the Department

The core aim of the economics department is to make the students to achieve their maximum level of the knowledge, particularly in Economics and generally in current affairs to face the competitive world for their future success. To make the students more inquisitive to acquire knowledge for their future wellbeing.

Mission of the Department

Students coming to this college are not only from poor economic backgrounds, they are also emotionally poor. So empower the women student in all facets and enrich their knowledge and research attitudes. This department plan to create future leaders in different fields namely, Research and development, Teaching, Politics, Administration, Financial Advisors, Business Magnets and as a Social Reformers in Planning Commitions etc.

List of Staff Members

Name of the staff Qualification Date of Appointment Date of retirement Profile
Mrs. R. P. Buvaneswari M.A.,M.Phil., M.B.A., M.Com., PGDE., 26.12.2007 31.05.2029 Profile
Dr. N. Prabha M.A.,M.Phil., Ph.D.,M.B.A., 28.02.2011 31.07.2039 Profile

Activities

   ஆய்வுக்கட்டுரை சமர்ப்பித்தல்: முனைவர். இரா. ப. புவனேஸ்வரி மற்றும் முனைவர். நா. பிரபா தமிழ் நாட்டில் பெண்களின் மாதவிடாய் சுகாதார நிலை குறித்த ஆய்வு" ஆராய்ச்சியின் விமர்சனம்: சர்வதேச ஆன்லைன் பலதரப்பட்ட இதழ், .எஸ்.எஸ்.என்: 2249-894 எக்ஸ், தாக்ககாரணி: 5.7631 (யுஐஎஃப்), தொகுதி -8, வெளியீடு -9, ஜூன் 2019.

 

      25.07.2019 மற்றும் 26.07.2019 முதுகலை மற்றும் ஆராய்ச்சி புள்ளியியல் துறை, சௌடேஸ்வரி கல்லூரி, சேலத்தில் நடைபெற்ற இரண்டு நாள் ஆராய்ச்சி கருத்துபட்டறையில் " Advanced Regression Models and Panel Data Econometric Modeling Using E-Views" என்றதலைப்பில்நடைபெற்றது.  இதில் முனைவர் இரா.. புவனேஸ்வரி உதவி பேராசிரியர் மற்றும் துறை தலைவர் , முனைவர் நா பிரபா உதவி பேராசிரியர் மற்றும் முனைவர் முநித்ய ஸ்ரீ கௌரவ விரிவுரையாளர்பொருளியல் துறை, நா க இரா அரசு மகளிர் கலைக் கல்லூரி, நாமக்கல் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

 

    10.08.2019 அன்று  Peace University, Pondicherry - இல் முனைவர் நா.பிரபா, உதவி பேராசிரியர், பொருளியல் துறை, அவர்கள் டாக்டர் . .பி.ஜே .அப்துல் கலாம் விருது பெற்றார்.

 

  27.08.2019 அன்று பொருளியல் துறையில் மன்ற துவக்க விழா நடைபெற்றது. இதில் கந்தசாமி கந்தர் கல்லூரியில் இணை பேராசிரியராகப் பணிபுரியும் முனைவர் பி.லோகநாதன் அவர்கள் "இந்தியாவில் வேளாண்மை ஒரு பாதகமா சாதகமா என்ற தலைப்பில் உரையாற்றினார். இவ்வுரையில் பொருளியல் துறையில் பயிலும் மாணவிகள் பங்குபெற்று பயன் அடைந்தனர்

     25.08.2019 அன்று எமது பொருளாதார துறையில் தமிழ் வழி பாட பிரிவு தொடங்கப்பட்டது இப்பாடப்பிரிவில் 13 மாணவிகள் சேர்க்கப்பட்டது .

 

     04.09.2019 அன்று எமது பொருளாதார துறையில் நடைபெற்ற ஒருநாள் தேசிய கருத்தரங்கில் திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக பொருளியல் துறை பேராசிரியர் மற்றும் முன்னாள் துறைத் தலைவர் முனைவர் V.B.ஆத்ரேயா அவர்கள் "இந்திய பொருளாதாரத்தில் தற்போதைய நிலை "என்ற தலைப்பில் உரையாற்றினார். இவ்வுரையில் எமது கல்லூரி முதல்வர் அம்மா முனைவர் கு. சுகுணா அவர்கள் மற்றும் பொருளியல் துறை, மற்ற துறையில் பணிபுரியும் 25 பேராசிரியர்கள், 15 உதவி பேராசிரியர்கள், 10 கௌரவ விரிவுரையாளர்கள் மற்ற கல்லூரியில் பணிபுரியும் ஆசிரியர்களும், 300 மாணவ &மாணவிகளும் பங்கு பெற்று பயன் அடைந்தனர்.

 

        19.09.2019 அன்று பொருளியல் துறை, சிக்கயா நாயக்கர் கல்லூரி, ஈரோட்டில் நடைபெற்ற ஒரு நாள் கருத்தரங்கு நடைபெற்றது. இதில் நா க இரா அரசு மகளிர் கலைக் கல்லூரி, நாமக்கல், பொருளாதாரத் துறையில், உதவி பேராசிரியர் மற்றும் துறை தலைவர்,     முனைவர் இரா. . புவனேஸ்வரி அவர்கள் "Digital India: Issues and Challenges" என்ற தலைப்பில் சிறப்புரை யாற்றினார். இவ்வுரையில் முனைவர் நா பிரபா உதவி பேராசிரியர் மற்றும் முனைவர் மு நித்யஸ்ரீ கௌரவ விரிவுரையாளர் பொருளாதாரத் துறை நா க இரா அரசு மகளிர் கலைக் கல்லூரி, நாமக்கல் மற்றும்  250 மாணவ மாணவிகள் பங்கு பெற்று பயன் அடைந்தனர்.

 

      26.09.2019  மற்றும் 27.09.2019 ஆகிய இரண்டு நாள் சேலம் சௌடேஸ்வரி கல்லூரி, முதுகலை புள்ளியில் துறையில் நடைபெற்ற " Modern Statistical Techniques for Social Sciences Using"  என்ற தலைப்பில் பயிற்சிப்பட்டறை நடை பெற்றது, இதில் நா க இரா அரசு மகளிர் கலைக் கல்லூரி, பொருளாதாரத் துறையில், உதவி பேராசிரியர் முனைவர் நா பிரபா அவர்கள்; கலந்து கொண்டு பயன் பெற்றனர்.

 

       01.10.2019 அன்று முதுகலை பொருளாதாரத்துறை, அரசு கலைக் கல்லூரி, ஈரோட்டில் நடை பெற்ற "Recent Indian Economic Crisis"  மாநில அளவிலான பணிபட்டறை நடைபெற்றது. இதில் நாக இரா அரசு மகளிர் கலைக் கல்லூரி, பொருளாதாரத்துறையில், உதவி பேராசிரியர் மற்றும் துரைதலைவர் முனைவர் இரா புவனேஸ்வரி அவர்கள் மற்றும் 24 மாணவிகள் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.

 

 12.10.2019 அன்று Peace University, திருச்சிராப்பள்ளியில்முனைவர்நா.பிரபா, உதவிபேராசிரியர், பொருளியல்துறை, அவர்கள்பரத்காலாரத்தனாவிருதுபெற்றார்.

 

        1. 10.2019 மற்றும் 18.10.2019 ஆகிய இரண்டு நாள்முதுகலை பொருளியல் துறை, கந்தசாமிகந்தர் கல்லூரி, வேலூரில்நடைபெற்ற "Impact of Farm Pond on Agricultural Development" மாநில அளவிலான இரண்டு நாள் பணிபட்டறை நடைபெற்றது. இதில் , நாகஇரா அரசு மகளிர் கலைக் கல்லூரி, நாமக்கல், பொருளாதாரத்துறையில், உதவி பேராசிரியர் மற்றும் துறைத்தலைவர், முனைவர் இராப புவனேஸ்வரி அவர்கள் சிறப்பு விருந்தினராக பங்கேற்றனர். இதில் 10 உதவி பேராசிரியர்கள், ஐந்து கௌரவவிரிவுரைலர்களும் மற்றும் 300 மாணவ மாணவிகள் கலந்து கொண்டு பயன்அடைந்தனர்.   

 

 20.10.2019 அன்று கவியரசர் கலை தமிழ் சங்கம் மூலமாக பேராசிரியர் கலைமணிவிருது முனைவர் நா.பிரபா, உதவி பேராசிரியர், பொருளியல் துறை, அவர்களுக்கு வழங்கப்பெற்றது.

 

     25.10.2019 அன்று எமது பொருளாதாரத்துறையில் ஒருநாள் தேசிய அளவிலான பணிபட்டறை நடைபெற்றது. இதில் அண்ணாமலை பல்கலைகழகத்தில் இணை பேராசிரியராக பணிபுரியும் முனைவர் ஐ. ரவி அவர்கள், Ambassador for Narthumbria University,  Organ Retrieval Lead Cardio Thoracic Transplantation Units, Freeman Hospital New Castle Up on Tyne, United Kingdom, ஆசிரியராக பணிபுரியும் Mrs. G. பாக்கியலக்ஷ்மி மற்றும் பொருளாதார  துறை, பாரதிதாசன் பல்கலைக் கழகம், திருச்சிராப் பள்ளியில் உதவி பேராசிரியராக பணிபுரியும்முனைவர்ப. நடராஜமூர்த்தி அவர்களும்   "Life Expectancy and Healthcare Cost" என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார்கள். இதில் 10 உதவி பேராசிரியர்கள், 15 கௌரவ விரிவுரையாளர்கள் மற்றும் 300 மாணவ மாணவிகள் கலந்து கொண்டுபயன் அடைந்தனர்

 

     27.12.2019 மற்றும் 28.12.2019 ஆகியஇரண்டுநாள்  AURO University, சூரத், 102 வது இந்திய பொருளாதார மாநாட்டில் நாக இரா அரசு மகளிர் கலைக் கல்லூரி, நாமக்கல், பொருளாதாரத் துறையில், உதவிப் பேராசிரியர் மற்றும் துறை தலைவர் முனைவர் இராப புவனேஸ்வரி அவர்கள் மற்றும் முனைவர் மு நித்யஸ்ரீ, கௌரவ விரிவு ரையாளர் அவர்களும் தங்களுடைய ஆய்வுக் கட்டுரையை சமர்ப்பித்தனர்.

 

     07.01.2020 அன்று வணிகதுறை, காவேரிமகளிர்கல்லூரி, திருச்சியில்நடைபெற்ற  “Consumer awareness on insurance” ஒருநாள் விழிப்புணர்வு திட்டத்தில் நாக இரா அரசு மகளிர் கலைக் கல்லூரி, நாமக்கல், பொருளாதாரத் துறையில் உதவி பேராசிரியராக மற்றும் துரைதலைவர் முனைவர் இராப புவனேஸ்வரி அவர்கள் சிறப்பு விருந்தினராக பங்கேற்றனர். இதில் 200 மாணவிகள் கலந்து கொண்டு பயன் அடைந்தனர்.

     

       09.01.2020 அன்று பெரியார் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற பல்கலைக்கழக அளவில் ஆக்கிப் போட்டியில், எமது பொருளாதாரத் துறை, நாக இரா அரசு மகளிர் கலைக் கல்லூரி, நமக்கல்லில் இளநிலை முதலாமாண்டு மாணவி சரண்யா கலந்து கொண்டு வெற்றிபெற்றார்.

 

      10.01.2020 அன்று முதுகலை பொருளாதாரத்துறை, அரசு மகளிர் கலைக் கல்லூரி, சேலம்-8 இல்நடைபெற்ற "Elocution Competition in Tamil on: Current Economic Slowdown in India is Cyclical or Structural" என்ற தலைப்பில் நாக இரா அரசு மகளிர் கலைக் கல்லூரி, நாமக்கல் , பொருளாதாரத் துறையில் பணிபுரியும் உதவி பேராசிரியர் மற்றும் துறைதலைவர் முனைவர் இராப புவனேஸ்வரி அவர்கள் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். இதில் பேச்சுப் போட்டி நடைபெற்றது , இதில் எமது பொருளாதாரத்துறை, இளநிலை இரண்டாமாண்டு மாணவி ந மௌஸிகா இரண்டாமிடத்தில் வெற்றி பெற்றார்.

 

       22.01.2020 அன்று முதுகலை மற்றும் ஆய்வு பொருளாதாரத் துறை, காந்திகி ராம்பல் கலைக்கழகத்தில் நடைபெற்ற "Skill Enhancement Programme" என்ற தலைப்பில் நாக இரா அரசு மகளிர் கலைக் கல்லூரி, நாமக்கல் , பொருளாதாரத் துறையில் பணி புரியும் உதவி பேராசிரியர் மற்றும் துறைதலைவர் முனைவர் இராப புவனேஸ்வரி அவர்கள் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.

 

       23.01.2020, 24.01.2020 மற்றும் 25.01.2020 ஆகியமூன்றுநாள், ஆதிதிராவிடமாணவிகளுக்கு, சமூகவியல் துறை, பெரியார் பல்கலைக்கழகம், சேலத்தில் நடைபெற்ற" வாழ்க்கைதிறன்திட்டம்" என்ற தலைப்பில், எமது பொருளாதாரதுரை, இளநிலை மற்றும் முதுநிலைமாணவிகள் 20 பேர்கலந்து கொண்டுபயன் பெற்றனர்.

 

 28.01.2020 அன்று ஒருநாள் பணிபட்டறை, பெண்கள் ஆய்வு மையம், பெரியார் பல்கலைக்கழகம் சேலத்தில் நடை பெற்ற "Gender Sensitization for Women Cell Members" என்ற தலைப்பில் நாக இரா அரசுமகளிர்கலைக் கல்லூரி, நாமக்கல், பொருளாதாரத் துறையில் உதவி பேராசிரியராக முனைவர் நாபிரபா அவர்கள் கலந்து கொண்டு பயன்அடைந்தார்.

 

02.02.2020 அன்று திருச்சி ஜெஞ்சோஷொப் கிறிஸ்துவக்கல்லுரியில் நடைபெற்றஒருநாள் தமிழ்நாடு பொருளாதா ரவல்லுனர்களின் சங்கம் நடத்தியகருத்து அரங்கில் பொருளியல் துறைதலைவர் முனைவர் இரா...புவனேஸ்வரி மற்றும்மு. நித்யஸ்ரீ, முனைவர் அ.ஜனதா செல்வி மற்றும் முதுகலை மாணவிகள்ப தினேழுபேர்கலந்து கொண்டுபயன்அடைந்தார்கள். ஆய்வுக்கட்டுரைசமர்ப்பித்தல்:

 

     #  முனைவர் இராப புவனேஸ் வரி மற்றும்ரா தீபா " நமக்கல் மாவட்டத்தில் சுகாதார காப்பீட்டு பாலிசிதாரர்களிடையே விழிப்புணர்வு நிலை குறித்தஆய்வு,  முனைவர் ரவி மற்றும் ஜெய ஸ்ரீ "தமிழ் நாட்டின் நமக்கல் டவுனில் திடக்கழிவு மேலாண்மை குறித்த பொருளாதாரத்தில் ஆய்வு". முனைவர் நா பிரபா மற்றும் சசக்தி மேகலை "நமக்கல் மாவட்டத்தில் தொடக்கக் கல்வியின் பொருளாதாரத்தில் ஆய்வு". முனைவர் மு நித்யஸ்ரீ மற்றும் நித்யா" தமிழ்நாட்டில் சமூகஊடகங்களின் தாக்கம்".  மலர்கொடி "நமக்கல் மாவட்டத்தில் வாழை பயிரிடுவோரின் சந்தைப்படுத்தல்பற்றிய ஆய்வு".  முனைவர் ஜனதா செல்வி மற்றும் ரா திலகவதி" தமிழ் நாட்டில் தானிய நுகர்வு மீது பொது விநியோகம் மற்றும் திறந்த சந்தையின் தாக்கம் பற்றிய ஆய்வு".

 

01.02.2020 அன்று Orientation Programme  எமது பொருளாதாரத் துறையில் நடைபெற்றது, இதில் "World & Indian Economic Development" என்ற தலைப்பில் பாரதிதாசன் பல்கலைக்கழக, பொருளாதாரத்துறையில், இணை பேராசிரியர், முனைவர் நபிரசன்னா அவர்கள் சிறப்புரையாற்றினார். இதில் பத்துஉதவிப் பேராசிரியர்கள், ஐந்து கௌரவ விரிவுரையாளர்கள் மற்றும் 350 மாணவிகள்கலந்துகொண்டு பயன்அடைந்தார்கள்

 

Photo Gallery

Seminars & Programme

Visitor Statistics

Contact Us

Reach Us